Photo Stories
The AGRI INTEX 2023 Agriculture Exhibition in Coimbatore has kicked off in a grand manner at the Codissia complex, the event was attended by a large number of farmers, students and the general public.
SimpliCity News Team · 14 Jul 2023














கோவையில் AGRI INTEX 2023 வேளாண்மை கண்காட்சி கொடிசியா வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் விவசாயிகள், மாணவர்கள், மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். இடம்: கொடிசியா வளாகம், கோவை